தலைவர்கள் கண்டனம்

img

அம்பேத்கர் சிலை உடைப்பு: தலைவர்கள் கண்டனம்

வேதாரண்யத்தில் இரு தரப்பி னர் இடையே ஏற்பட்ட மோதலில்  அம்பேத்கர் சிலை உடைக்கப் பட்டதற்கு திமுக, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை கள், மதிமுக ஆகிய கட்சித் தலை வர்கள் கடும் கண்டனம் தெரி வித்துள்ளனர்.